Posts

TVK Latest News || TVK thaliver latest Update|| Announcement || Full Detail in Tamil

Image
சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வடிகால் வசதிகள் முறையாகவும் முழுமையாகவும் செய்து முடிக்கப்படாததே மக்களின் இந்தத் துயரத்திற்குக் காரணம். பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். மழையால் பாதிப்பிற்கு உள்ளாகும் மக்களுக்குத் தேவையான உதவிகளைப் பாதுகாப்போடு செய்திட வேண்டும் என்று கழகத் தோழர்களைக் கேட்டுக்கொள்கிறேன். மழைநீர் வடிகால் வசதியை ஏற்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்தும், நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில் பணிகள் முடிக்கப்படவில்லை. மக்கள் மீது சிறிதேனும் அக்கறையிருந்திருந்தால் கொஞ்சமாகப் பெய்த மழைக்கே இவ்வளவு தண்ணீர் தேங்கியிருக்காது. மீதமுள்ள பருவமழைக் காலத்திலாவது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகாத வகையிலும், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையிலும் மழைநீர் வெளியேறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.

Tnpac Group 4 Latest Update In Tamil || Tnpac Group 4 || Certificate Correction Update In Tnpac In Tamil

Image
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் Tamil Nadu Public Service Commission ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - IV (தொகுதி IV பணிகள்), 2025 சான்றிதழ் சரிபார்ப்பு இணையவழியில் விண்ணப்பிக்கும் அரசுப்பணியில் இருந்த தேர்வர்கள் போது மற்றும் இணையவழியில் விண்ணப்பித்த பின் அரசுப்பணியில் சேர்ந்த தேர்வர்கள் மூலச்சான்றிதழ் சரிபார்ப்பின் போது தடையின்மை சான்றிதழை சமர்ப்பிக்கவில்லையெனில் அவர்கள் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவார்களா? இணையவழியில் அரசுப்பணியில் விண்ணப்பிக்கும் போது இருந்த தேர்வர்கள் மற்றும் இணையவழியில் விண்ணப்பித்த பின் அரசுப்பணியில் சேர்ந்த தேர்வர்கள் மூலச்சான்றிதழ் சரிபார்ப்பின் போது தடையின்மை சான்றிதழ் சமர்ப்பிக்கவில்லையெனில் அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதுடன், அவர்கள் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் Tamil Nadu Public Service Commission

Government Job In Tamilnadu || கிராம ஊராட்சி செயலாளர் வேலைவாய்ப்பு 2025 || Government Job Requirement|| Employment News

Image
Government Job In Tamilnadu || கிராம ஊராட்சி செயலாளர் வேலைவாய்ப்பு 2025 || Government Job Requirement|| Employment News  ஊரக வளர்ச்சிமற்றும் ஊராட்சித் துறை மாவட்ட அளவில் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கிராம ஊராட்சி செயலாளர் ஊதியம் : Level 2 (15900-50400) பொதுப்பிரிவு 18 முதல் 32 வரை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சீர் மரபினர் 18 முதல் 34 வரை ஆதி திராவிடர் ஆதி திராவிடர்(அருந்ததியர்) பட்டியல் பழங்குடியினர் (ம) ஆதரவற்ற விதவை 18 முதல் 37 வரை முன்னாள் இராணுவ வீரர் (பொதுப்பிரிவு)  18 முதல் 50 வரை முன்னாள் இராணுவ வீரர் (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். சீர் மரபினர்/ஆதி திராவிடர் பட்டியல் பழங்குடியினர் --வேறு எந்த அரசுப் பணிக்கு தேர்ந்தேடுக்கப்பட்ட முன்னாள் இராணுவ வீரர் மேற்கண்ட வயதுச் சலுகையை பெற இயலாது. 18 முதல் 55 வரை மொத்த காலிப் பணியிடங்கள் :  1483 கல்வித் தகுதி மற்றும் பிற தகுதிகள் :  1. 1...

சென்னையில் இந்துசமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2025 || Government Job || latest Chennai Goverment Job

Image
சென்னையில் இந்துசமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2025|| Government Job || latest Chennai Goverment Job வேலை வாய்ப்பு அறிவிப்பு :                                சென்னை 04, மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்காணும் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு 01.07.2025 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதிற்கு உட்பட்டவராகவும், தகுதியுடைய இந்து மதத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உதவி பொறியாளர்: Level-35 Matrix-1 36.700 1,16,200 கல்வித்தகுதி : கட்டட பொறியியலில் பொறியியல் இளநிலைப் பட்டம் (அ) பொறியாளர்களுக்கான கல்வி நிறுவனத்தில் (இந்திய நிறுவனம்) பிரிவு ஏ மற்றும் பி-இல் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் கட்டட பொறியியலை ஒரு பயின்றிருக்க வேண்டும். இளநிலை உதவியாளர் : Level-22 Matrix-1 18500-58600 பத்தாம் வகுப்பு தேர்ச்சி (அ) அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். சீட்டு விற்பனையாளர்: Level-22 M...

Anna University Job Requirement 2025 || Latest Update In Chennai || Goverment Jobs Update In Tamilnadu

Image
Anna University Job Requirement 2025 || Latest Update In Chennai || Goverment Jobs Update In Tamilnadu  DEPARTMENT OF COMPUTER TECHNOLOGY ANNA UNIVERSITY, MIT CAMPUS CHENNAI – 600044 Advertisement for Recruitment of Project Associate II/ Project Interns Applications from eligible candidates are requested for the project “AI Based Automated Question Generation System” funded by Tamil Nadu Innovation Initiatives for a  period of three years. Posting & Salary Details ; Post Code Job Position Essential Qualification Salary Per Month No. of Positions AUQG-01 Project Associate - II M.E/M.Tech (CSE/IT OR Related Disciplines) Rs. 40,000 - Rs. 60,000 5 AUQG-02 Project Interns B.E/B.Tech/M.E/M.Tech/PhD (CSE/IT) Students (Restricted to Campus Students) UG - Rs. 10,000 PG - Rs. 15,000 PhD - Rs. 20,000 Desirable Skills for Project Associate-II ▪ Knowledge in: AI/ML, Large Language Model, and RAG. ▪ Experience wit...

TNPAC Latest News ; TNPSC Group IIA முதன்மை போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்பு || Breaking News

Image
Tnpac latest News ; TNPSC Group IIA முதன்மை போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்பு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், உளவியல் பகுப்பாய்வு சோதனைகளுடன் கூடிய வழிகாட்டுதல், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல், போட்டித் தேர்வுகளுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகள், கல்வி தொலைக்காட்சி வாயிலாக போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனில் போட்டிதேர்வுகளுக்கு, திறமையான, அனுபவமிக்க பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பாடக்குறிப்புகள், தினசரி, மாத இதழ்கள், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் ஆகியவை வழங்கப்படுவதுடன் பாடவாரியான துணைத் தேர்வுகள், மாதிரித் தேர்வுகள் ஆகியவையும் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பொருள் தொடர்பில், மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் TNPSC Group IIA முதன்மை போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்பினை 01.12.2025 திங்கட்கிழமை அன்று முதல்...

அரசு வேலைவாய்ப்பு ; தமிழ்நாடு அரசு சிவில் சப்ளைஸ் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை

Image
அரசு வேலைவாய்ப்பு ; தமிழ்நாடு அரசு சிவில் சப்ளைஸ் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை  மாநில நிதி உறுப்பினர் பதவிகளை நிரப்புவதற்கான விளம்பரம்  ஆணையம், தமிழ்நாடு  தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு விதிகள், 20L7 இன் விதிகளின் கீழ் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட மாநில உணவு ஆணையத்தில் உறுப்பினர் பதவிக்கு நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  1.மாநில உணவு ஆணையத்தின் உறுப்பினர் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு விதிகள், 20L7 இன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட கடமைகள் மற்றும் செயல்பாடுகளைச் செய்ய வேண்டும் ஆணையத்தின் தலைமையகம் சென்னையில் இருக்கிறது.  2. தகுதி :  உறுப்பினர். கீழ்க்கண்ட நபர்களிடமிருந்து நியமிக்கப்படுவார்கள்:- அகில இந்திய சேவைகளில் அல்லது யூனியன் அல்லது மாநிலத்தின் வேறு ஏதேனும் சிவில் சேவைகளில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் அல்லது யூனியன் அல்லது மாநிலத்தின் கீழ் சிவில் பதவியை வகித்தவர்கள், உணவுப் பாதுகாப்பு, கொள்கை வகுத்தல் மற்றும் வேளாண்மை, சிவில் சப்ளைஸ், ஊட்டச்சத்து, சுகாதாரம் அல்லது எந்தவொரு தொடர்புடைய துறையிலும் நிர்வாகம் தொடர்பான விஷயங்க...