சென்னையில் இந்துசமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2025 || Government Job || latest Chennai Goverment Job

சென்னையில் இந்துசமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2025|| Government Job || latest Chennai Goverment Job


வேலை வாய்ப்பு அறிவிப்பு : 
         
                    சென்னை 04, மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்காணும் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு 01.07.2025 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதிற்கு உட்பட்டவராகவும், தகுதியுடைய இந்து மதத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


உதவி பொறியாளர்:

Level-35 Matrix-1 36.700 1,16,200

கல்வித்தகுதி :

கட்டட பொறியியலில் பொறியியல் இளநிலைப் பட்டம் (அ) பொறியாளர்களுக்கான கல்வி நிறுவனத்தில் (இந்திய நிறுவனம்) பிரிவு ஏ மற்றும் பி-இல் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் கட்டட பொறியியலை ஒரு பயின்றிருக்க வேண்டும்.

இளநிலை உதவியாளர் :

Level-22 Matrix-1 18500-58600

பத்தாம் வகுப்பு தேர்ச்சி (அ) அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.



சீட்டு விற்பனையாளர்:

Level-22 Matrix-1 18500-58600

1) பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி மற்றும் 2) அரசு தொழில்நுட்ப நட்டச்சர் தேர்வில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருத்தல்

(i) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை (அல்லது) (1) தமிழில் முதுநிலை மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (அல்லது) () ஆங்கிலத்தில் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை. ஆனால் இனம் (1) இல் குறிப்பிடப்பட்டுள்ள தகுதியை விண்ணப்பதாரர் பெறாத நேர்வில், இனம் (ii) இல் அல்லது (5) இல் உள்ள தகுதிகளைக் பெற்ற விண்ணப்பதாரர்கள் மேற்சொன்ன முன்னுரிமை வரிசையில் நியமிக்கப்படலாம் கணினி பயன்பாடு மற்றும் அலுவலகத் தானியக்கத்தில் சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழ் புலவர் :

Level-22 Matrix-1 18500-58600

1) யாதொரு பல்கலைகழகத்தில் அல்லது அதற்கு இணையான தமிழில் B.Lit அல்லது B.A. அல்லது M.A. அல்லது M.Ut. பட்டம் கல்வித்தகுதி பெற்றிருத்தல் மற்றும் 2) திருமுறைகள் ஒப்புவித்தலில் திறன் பெற்றிருத்தல்

உதவி மின்பணியாளர் :

Level-18 Matrix-1 16600-52400

1) அரசால் / அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட மின்/மின் கம்பிப் பணியாளர் தொழிற் பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

2) மின் உரிமம் வழங்கல் வாரியத்திடமிருந்து "H" சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பாரா : 

Level-17 Matrix-1 15900-50400

தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்

குருக்கள் அர்ச்சகர் (நிலை 2) உபகோயில் :

Level-12 Matrix-1 11600-36800

1) தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். மற்றும் 2) யாதொரு சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும் ஆகமப் பள்ளி அல்லது வேதபாட சாலையில் தொடர்புடைய துறையில் ஓராண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.

காவலர் :

Level-12 Matrix-1 11600-36800

தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

9 உதவி பரிச்சாரகர் :

Level-10 Matrix-1 10000-31500

தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க மற்றும் 2) கோயில்களி வழக்கங் நெய்வேத்யம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் வேண்டும்.

விண்ணப்ப படிவம். தகுதிகள் மற்றும் இதர விவரங்களை www.hrce.tn.gov.in மற்றும் https://mylaikapaleeswarar.hrce.tn.gov.in என்ற திருக்கோயில் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய தகுதிச்சான்றுகளுடன் நேரடியாகவோ தபால் மூலமாகவோ 27.11.2025 தேதி முதல் 28.12.2025 தேதி வரை மாலை 5.45 மணிக்குள் திருக்கோயில் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். மேற்படி தேதிக்கு முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரிஇணை ஆணையர்/ செயல் அலுவலர். அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை-600 004.


Comments

Popular posts from this blog

Anna University Job Requirement 2025 || Latest Update In Chennai || Goverment Jobs Update In Tamilnadu

டிவிகே தலைவர் விஜய் மகளிர் சிறப்பு தேர்தல் அறிக்கை வெளியிட்டார் 👏 தரமான அறிக்கை

திருமண புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி || Tn Government best scheme