திருமண புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி || Tn Government best scheme
திருமண புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி
தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் சென்னையில், 5 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் திருமண புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி
*ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம்.
01.12.2025 5 05.12.2025 5
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
8 இடம்: EDII-TN, சிட்கோ கிண்டி தொழிற்பேட்டை, ஈக்கட்டடுத்தாங்கல், சென்னை-600032
முன்பதிவிற்கு
www.editn.in
அல்லது
8668102600/9943685468
என்ற எண்களில் தொடர்பு கொள்க தொழில் முனைவோர் புத்தாக்க நிறுவனம்.
போட்டியில் பங்கேற்க வாட்ஸ்அப் எண்ணுக்கு "Hi"- 9498042408 அனுப்புங்கள்
உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள்! வெற்றி பெறுங்கள்!!
Comments
Post a Comment