Government Job In Tamilnadu || கிராம ஊராட்சி செயலாளர் வேலைவாய்ப்பு 2025 || Government Job Requirement|| Employment News

Government Job In Tamilnadu || கிராம ஊராட்சி செயலாளர் வேலைவாய்ப்பு 2025 || Government Job Requirement|| Employment News 

ஊரக வளர்ச்சிமற்றும் ஊராட்சித் துறை

மாவட்ட அளவில் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கிராம ஊராட்சி செயலாளர்

ஊதியம் :

Level 2 (15900-50400)


பொதுப்பிரிவு

18 முதல் 32 வரை

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சீர் மரபினர்

18 முதல் 34 வரை

ஆதி திராவிடர் ஆதி திராவிடர்(அருந்ததியர்) பட்டியல் பழங்குடியினர் (ம)
ஆதரவற்ற விதவை

18 முதல் 37 வரை

முன்னாள் இராணுவ வீரர் (பொதுப்பிரிவு) 

18 முதல் 50 வரை

முன்னாள் இராணுவ வீரர் (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்)

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்.

சீர் மரபினர்/ஆதி திராவிடர் பட்டியல் பழங்குடியினர்

--வேறு எந்த அரசுப் பணிக்கு தேர்ந்தேடுக்கப்பட்ட முன்னாள் இராணுவ வீரர் மேற்கண்ட வயதுச் சலுகையை பெற இயலாது.

18 முதல் 55 வரை

மொத்த காலிப் பணியிடங்கள் : 1483


கல்வித் தகுதி மற்றும் பிற தகுதிகள் : 

1. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு வரை தமிழ் மொமியைப் படித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.100/-(பொது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்)

ரூ. 50/-

(ஆதிதிராவிடர்
பட்டியல் பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள்)

கடைசிநாள் : 09.11.2025

நிபந்தனைகள்

1.விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.

2.இனசுழற்சி, வயது மற்றும் கல்வி தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.

மேற்படி காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவம் www.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.



Comments

Popular posts from this blog

Anna University Job Requirement 2025 || Latest Update In Chennai || Goverment Jobs Update In Tamilnadu

டிவிகே தலைவர் விஜய் மகளிர் சிறப்பு தேர்தல் அறிக்கை வெளியிட்டார் 👏 தரமான அறிக்கை

திருமண புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி || Tn Government best scheme