Tnpac Group 4 Latest Update In Tamil || Tnpac Group 4 || Certificate Correction Update In Tnpac In Tamil
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - IV (தொகுதி IV பணிகள்), 2025
Tamil Nadu Public Service Commission
ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - IV (தொகுதி IV பணிகள்), 2025
சான்றிதழ் சரிபார்ப்பு
இணையவழியில் விண்ணப்பிக்கும் அரசுப்பணியில் இருந்த தேர்வர்கள் போது மற்றும் இணையவழியில் விண்ணப்பித்த பின் அரசுப்பணியில் சேர்ந்த தேர்வர்கள் மூலச்சான்றிதழ் சரிபார்ப்பின் போது தடையின்மை சான்றிதழை சமர்ப்பிக்கவில்லையெனில் அவர்கள் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவார்களா?
இணையவழியில் அரசுப்பணியில் விண்ணப்பிக்கும் போது இருந்த தேர்வர்கள் மற்றும் இணையவழியில் விண்ணப்பித்த பின் அரசுப்பணியில் சேர்ந்த தேர்வர்கள் மூலச்சான்றிதழ் சரிபார்ப்பின் போது தடையின்மை சான்றிதழ் சமர்ப்பிக்கவில்லையெனில் அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதுடன், அவர்கள் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
Tamil Nadu Public Service Commission
Comments
Post a Comment