Employment Renewal பண்ண மீஸ் பண்ணிடிங்கலா ? அடுத்து என்ன பண்ணலாம் வாங்க பார்க்கலாம்
இதற்கான பதில் சொல்லுங்க என்று கேட்டு இருக்காங்க. வாங்க இதற்கான பதில் தளத்தை கொஞ்சம் பொறுமையா நிறுத்தி நிதானமாக சொல்றேன். Text மிஸ் பண்ணாம பாரூங்க. உங்களுக்கு புரியும் என்ன detailed என்பதை பார்க்கலாம். இந்த நிலைமைல எனக்கும் நடந்தது. எனக்கு வந்த. ஒரு ten years continuous நான் பண்ணிட்டு இருந்தேன். Renewal பண்ணிட்டு இருக்குற சமயத்துல renewal பண்ண மிஸ் பண்ணிட்டேன். Three months வரைக்கும் டைம் இருக்கு. அந்த மூணு மாசத்துக்குள்ள நாம renewal பண்ணிக்கலாம். உங்க கொடுத்திருக்கிற டைம் இருந்து மூணு மாசம் வரைக்கும் டைம் இருக்கு. அதுக்குள்ள ரெடி பண்ணிக்கலாம். சப்போஸ் அந்த மூணு மாசத்தையும் கடந்து ஒரு ஆறு மாசம், எட்டு மாசம் இது போல. Extend ஆச்சுனா அப்போ renewal பண்ண முடியாது. சரி பண்ண முடியாதுன்னா next step என்னன்னு கேப்பீங்க. Next step ஒன்னும் இல்லைங்க. ஒன்னு நீங்க புதுசா கிரியேட் பண்ணனும். அப்படி இல்லைனா நீங்க விட்டுப்போன அந்த பழைய ஐடி இருக்கு இல்லீங்களா?
அதை அப்படியே பொறுமையா அப்படியே வச்சிருக்கனும். கொஞ்ச நாளைக்கு இருக்குற அப்போ அந்த குறிப்பிட்ட சமயத்துல வந்து பாருங்க. Government சைட்ல இருந்து Go பாஸ் பண்ணுவாங்க. எந்த மாதிரி go ஆவுது பாருங்க. Employment பயனாளர்கள் எல்லாருக்குமே பார்த்தீங்கன்னா குறிப்பிட்ட year அதாவது இரண்டாயிரத்து பன்னெண்டு மிஸ் பண்ணி இருந்தீங்க. பன்னெண்டு பதிமூணு. பதினாலு பதினஞ்சு. இந்த நாலு வருஷத்துல நீங்க எப்போ renewal மிஸ் பண்ணி இருந்தாலும், இந்த வருஷத்துல நீங்க மிஸ் பண்ணவங்களா இருந்தா நீங்க அப்போ renewal ஆயிடும். அந்த நேரத்துல நீங்க renewal renewal ஆயிடும். இது போல தான் ஜீவா இருக்கும். அதனால போட வேண்டிய அவசியம் கிடையாது. இப்ப ரீசண்டா நீங்க. உங்களுடைய ஐடி ரெடி பண்ண மிஸ் பண்ணிடாதீங்க. அப்படியே வைட் பண்ணிடுங்க. கொஞ்ச நாள் போகட்டும். அதுக்கு அப்புறம் இது போல ஜீவா பாஸ் ஆச்சு. உங்களுக்கு ஈசியா நீங்க ரிலீஸ் பண்ணிக்கலாம். சப்போஸ் ஜீவா பாஸ் ஆகாத நிலைமைல பார்த்தீங்கன்னா ஒன்னுமே பண்ண முடியாது. அதுவரைக்கும் நாம வெயிட் பண்ணிதான் ஆகணும். இல்ல சார். நான் வெயிட் பண்ண முடியாது. நான் புதுசா வேணா ஓப்பன் பண்ணிக்கிறேன். நீங்க கேட்டீங்கன்னா ஓப்பன் பண்ணிக்கோங்க. அப்ப நீங்க ஓப்பன் பண்ணினா நீங்க எந்த தேதில ஓப்பன் பண்ணி அண்ணி ல இருந்து தான் பார்த்தீங்கன்னா உங்களுடைய சீனியாரிட்டி கண்டினியூ ஆகும். இப்போ 10 வருஷம் நீங்க கண்டினியூ பண்ணிட்டீங்க. அது மிஸ் ஆகிடுச்சு என்ற பட்சத்துல நீங்க எந்த இயர்ல திருப்பி கண்டினியூ ஸ்டார்ட் பண்ணி அந்த starting டேட்ல இருந்து தான் கண்டினியூ ஆகும்.பழைய சீனியாரிட்டி எதுவும் ஆகாது. அதை கொஞ்சம் பாத்துக்கோங்க. அதனால நீங்க பழைய ID யும் வெச்சுட்டு வெயிட் பண்ணுங்க. அதுலயும் சீனியாரிட்டி பாக்குறப்போ ஜீவா பாஸ் ஆகும். வீடியோ போடுவோம். மொபைலையும் பார்த்தீங்கன்னா நம்மளோட சேனலையும் வீடியோ இருக்கும். எப்படி ஈஸியா மீட் பண்ணலாம் என்று அந்த method நீங்க ட்ரை பண்ணி நீங்களே நிர்ணயம் பண்ணிக்கலாம். இல்ல எனக்கு ரெண்டில் ஆகலாம் என்ற பட்சத்துல பக்கத்துல இருக்குற employment ஆபீஸ் போய் நீங்க ரெண்டு பண்ணிக்கலாம். இது தான் basic procedure. புது ஐடி ஓப்பன் பண்ணனும்னு நினைச்சா ஓப்பன் பண்ணிக்கோங்க. அது உங்களுடைய தனிப்பட்ட விருப்பம். Current situation என்னனு பார்த்தீங்கன்னா ஜீவா நீங்க பழைய ஐடி இப்ப இருக்குற ஈரோட கண்டினியூ பண்ணிக்கலாம். ஜீவா வரலைனா ஒன்னுமே பண்ண முடியாது. புது ஐடி ஓப்பன் பண்ணி நீங்க கண்டினியூ பண்ற போல இருக்கும். அத பாத்துக்கோங்க. அவ்வளவு தான். அதுக்கு அப்புறம் ஐடி சம்பந்தப்பட்ட ஏதாவது அதாவது ஐடி ஓப்பன் ஐடி காட்டல. பாஸ்வோர்ட் பாத்தீங்கன்னா மறந்துட்டேன். இது போல issues பாத்தீங்கன்னா வீடியோல நம்ம சேனல் வீடியோ போதும். ஏதாவது டவுட் இருந்து கமெண்ட் பண்ணுங்க. கண்டிப்பா நான் ரெடி பண்றேன். டாட்டா. நெக்ஸ்ட் மீட் பண்ணலாம்.
Comments
Post a Comment