புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை வேலைவாய்ப்பு 2025
புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை வேலைவாய்ப்பு 2025
*புதுச்சேரி அரசு, தொழிலாளர் துறை, வேலைவாய்ப்பகம் வரும் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதி சனிக்கிழமை அன்று அரசு பெண்கள் பொறியல்கல்லூரி வளாகத்தில் லாசபேட்டை,
*புதுச்சேரி காலை 9.00 மணி முதல் மாலை 3.30 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த முகாமில் 2000 க்கும் மேற்பட்ட காலி இடங்களை நிரப்புவதற்காக 40 முன்னணி புதுச்சேரி மற்றும் தமிழகம் சார்ந்த தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர் ,
* இதில் SSLC, H.SC, ITI, Diploma, UG/PG Degree, Medicinal Cources and Engineering பட்டம் பெற்றவர்கள் இம்முகாமில் பங்கு பெறலாம். இந்த முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களது Resume (10 Nos.) கல்வித்தகுதிக்கான உண்மை/நகல் சான்றிதழ்களுடன் கலந்து கொண்டு பயன்பெறும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
(யாசம் லக்ஷ்மி நாராயணா ரெட்டி) இயக்குனர் (வேலைவாய்ப்பு)
_____________________________________________________
புதுவை மின்துறையில் 73 இளநிலை பொறியாளர் காலிப்பணியிடங்கள்
*புதுச்சேரி, மார்ச்.12-புதுவை மின்துறையில் காலியாக உள்ள 73 இள நிலை பொறியாளர் காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.
* கல்வித்தகுதி
இந்த பணிக்கு விண்ணப் பிக்க எலக்ட்ரிக்கல் என்ஜி னீயரிங் அல்லது ஏ.எம்.ஐ.இ. எலக்ட்ரிக்கல் படிப்பு முடித் திருக்க வேண்டும். மேலும் டிப்ளமோ படிப்புமுடித்தவர் | களும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் தகுதியான நிறுவ னத்தில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பது அவசியமாகும். அதற்கான சான்றிதழ்களும் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் தகவல் Comment செய்யவும்.....
Comments
Post a Comment