TNRD JOB REQUIREMENTS 2025 || BDO OFFICE ASSISTANT JOB - SALARY 15,700 TO 71,900
காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு
ஒன்றிய அளவிலான கீழ் காணும் காலிப் பணி இடங்களுக்கு விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன::
1. ஈப்பு.ஓட்டுநர்
2. பதிவறை எழுத்தர்.
3. அலுவலக உதவியாளர்
4.இரவு காவலர்
பதவி: 1. ஈப்பு ஓட்டுநர்
சம்பளம் : Level 8 (19500-71900)
வயது வரம்பு: 18-34 (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் /மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்)
18-42 (ஆதிதிராவிடர்/பட்டியல் பழங்குடியினர்)
கல்வித் தகுதி மற்றும் பிற தகுதிகள் : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
ஓட்டுநர் நிலையில் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: 100
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.09.2025
பதவி :2 .பதிவறை எழுத்தர்
சம்பளம்: Level 2 (15900-58500)
வயது: 18-32 () 18-34
(பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் /மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்)
18-37 (ஆதிதிராவிடர்/பட்டியல் பழங்குடியினர்)
கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்
பதவி 3: அலுவலக உதவியாளர்
சம்பளம்: Level 1 (15700-58100
வயது வரம்பு: 18-34 (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் /மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) 18-37 (ஆதிதிராவிடர்/பட்டியல் பழங்குடியினர்)
கல்வி தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி * மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
பதவி: 3 இரவு காவலர்
சம்பளம்: Level 1 (15700-58100)
வயது வரம்பு: 18-32 (பொது) 18-34
(பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்)
18-37 (ஆதிதிராவிடர்/பட்டியல் பழங்குடியினர்)
கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
நிபந்தனைகள்
1. விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
2. இனசுழற்சி, வயது மற்றும் கல்வி தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும்
விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
விண்ணப்ப படிவம் www.tnrd.tn.gov.in என்
மேற்படி காலிப்பணியிடங்களுக்கான
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.



Comments
Post a Comment