Government Job In Tamilnadu || கிராம ஊராட்சி செயலாளர் வேலைவாய்ப்பு 2025 || Government Job Requirement|| Employment News
Government Job In Tamilnadu || கிராம ஊராட்சி செயலாளர் வேலைவாய்ப்பு 2025 || Government Job Requirement|| Employment News ஊரக வளர்ச்சிமற்றும் ஊராட்சித் துறை மாவட்ட அளவில் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கிராம ஊராட்சி செயலாளர் ஊதியம் : Level 2 (15900-50400) பொதுப்பிரிவு 18 முதல் 32 வரை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சீர் மரபினர் 18 முதல் 34 வரை ஆதி திராவிடர் ஆதி திராவிடர்(அருந்ததியர்) பட்டியல் பழங்குடியினர் (ம) ஆதரவற்ற விதவை 18 முதல் 37 வரை முன்னாள் இராணுவ வீரர் (பொதுப்பிரிவு) 18 முதல் 50 வரை முன்னாள் இராணுவ வீரர் (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். சீர் மரபினர்/ஆதி திராவிடர் பட்டியல் பழங்குடியினர் --வேறு எந்த அரசுப் பணிக்கு தேர்ந்தேடுக்கப்பட்ட முன்னாள் இராணுவ வீரர் மேற்கண்ட வயதுச் சலுகையை பெற இயலாது. 18 முதல் 55 வரை மொத்த காலிப் பணியிடங்கள் : 1483 கல்வித் தகுதி மற்றும் பிற தகுதிகள் : 1. 1...