தமிழக அரசு நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு 2025 || Employment News
தமிழக அரசு நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு 2025
சிறப்பு அம்சங்கள்
• 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள்
• 20,000த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்
* காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை அதன் சுற்றுவட்டாரத்திலுள்ள முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு
• அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு பதிவு வழிகாட்டுதல்கள்
• இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகள்
மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் 22.03.2025 சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, படூர், கேளம்பாக்கம், சென்னை - 603103 செங்கல்பட்டு மாவட்டம் வளாகத்தில் நடைபெறும்.
*கல்வித்தகுதிகள்
8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ. டிப்ளமோ, நர்சிங், பார்மஸி, பொறியியல்
விருப்பம் உள்ளவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுயவிவரக்குறிப்பு (Bio - Data ) ஆகியவற்றுடன் நேரில் கலந்து கொள்ளலாம்
அனுமதி இலவசம்
சிறப்பு அம்சங்கள்
• 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள்
• 20,000த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்
* காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை அதன் சுற்றுவட்டாரத்திலுள்ள முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு பதிவு வழிகாட்டுதல்கள்
• இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகள்
மேலும் விவரங்களுக்கு
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், செங்கல்பட்டு.
044-27426020 6383460933, 9486870577
தனியார் வேலைவாய்ப்பு குறித்து அறிந்து கொள்ள www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் இணையதளத்தில் Candidate log- இல் தங்களது சுய விபரங்களை முன்பதிவு செய்யவும்
Comments
Post a Comment